புண்டையை பராமரிக்கும் வழிமுறைகள்

1.புண்டைதான் சுண்ணியைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. 2. பருவம்டையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. 3. ...

Search This Blog

Translate

Wednesday, 24 February 2016

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை

12745765_492483840937622_6850414245578208295_n
காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.

மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்து போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த் துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.
எண்ணெய்த் துளி சிதறினாலோ அமிழ்ந்து விட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.


No comments:

Post a Comment