புண்டையை பராமரிக்கும் வழிமுறைகள்

1.புண்டைதான் சுண்ணியைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. 2. பருவம்டையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. 3. ...

Search This Blog

Translate

Thursday, 25 February 2016

சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா?

ஆண்மைக்-குறைவு
வின் படி 100 ஆண்களை எடுத்துக் கொண்டால் 99 பேர் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள். சுய இன்பம் உண்மையில் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமானால் அனேகமாக எல்லா ஆண்களும் ஆண்மை அற்றவர்களாகவே இருக்க வேண்டும்.
சுய இன்பத்தால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது முற்றிலும் ஒரு மூட நம்பிக்கை. எல்லா பிரச்சினைகளும் சுய இன்பம் பற்றி நம்மிடையே நிலவும் பிழையான சில கருத்துக்களினாலேயே ஏற்படுகின்றன.

சுய இன்பம் காரணமாக ஆண்மை குறைவடைகிறது, குழந்தைப் பாக்கியம்லாமல் போகும் என்ற எண்ணத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற சந்தேகங்களே மிகவும் அதிகமாக உள்ளன. 

அதிலும் ஆண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெறத் தொடங்கும் போதே இது ஒரு பிரச்சினையாக அவர்கள் மனதிலே உருவெடுக்கத் தொடங்குகின்றன. 

தன் சுய இன்பப் பழக்கத்தால் தன்னால் தன் மனைவியை சந்தோஷப்படுத்துவதிலே சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

ஒரு நண்பர் கேட்டிருந்தார், அவர் நீண்ட நாட்களாக சுய இன்பத்தில் ஈடுபடுவதாகவும் இப்போது தனக்கு விரைவிலேயே விந்து வெளியேறி விடுவதாகவும் இதனால் தன் வருங்கால மனைவியைச் சந்தோஷப்படுத்த முடியுமா என்று சந்தேகமாக இருப்பதாகவும் அதைச் சோதித்துப் பார்க்க விலைமாதர் ஒருவரிடம் செல்லப் போவதாகவும் கேட்டு இருந்தார்.


சுய இன்பத்தில் விந்து வெளியேற எடுக்கும் நேரமும் உறவில் ஈடுபடும் போது விந்து வெளியேறும் நேரமும் ஒன்றாக இருக்கும் என்ற பிழையான எண்ணத்திலேயே அந்த நண்பருக்கு விலை மாதரிடம் போய்ச் சோதிக்கும் அளவுக்கு மனது போயிருக்கிறது. 

அவர் அப்படியே விலைமாதரிடம் சென்று முதற்தடவையாக உறவில் ஈடுபடும் போது மனப் பதட்டம் காரணமாக அவருக்கு விரைவாகவே விந்து வெளியேறி விட்டால் அதையே உண்மை என்று அவர் வாழ்க்கையே சீரழிந்து போய் விடலாம்.

சுய இன்பம் காரணமாக தன் இல்லறம் பாதிக்கப்படும் என்று தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகி உண்மையிலே உங்கள் இல்லறத்தை வீணாக்கி விடாதீர்கள்.


No comments:

Post a Comment